
இன்று நவம்பர் 9 ஆம் தேதி முதல் வரும் நவம்பர் 15 ஆம் தேதி வரை கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகள் மூடப்படும் என்று ரேப்பிட் கே.எஸ். அறிவித்துள்ளது.
எல்ஆர்டி சேவை தற்காலிகமாக தடைபட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
மொத்தம் 16 இடங்களுக்கு செல்லும் எல்ஆர்டி சேவை ஒரு வாரத்திற்கு மூடப்படும் என்று கூறப்படுகிறது.

