வாக்களிப்பதற்கு
மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல
நவம்பர் 18 ஆம் தேதி
சிலாங்கூரில் பொது விடுமுறை

சிலாங்கூருக்கு வெளியே உள்ள வாக்காளர்கள் தங்கள் கிராமங்களுக்கு திரும்புவதை எளிதாக்கும் வகையில் நவம்பர் 18 ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்தில் பொது விடுமுறை வழங்கப் பட்டுள்ளது.

நவம்பர் 19-ஆம் தேதி வாக்களிப்பு நடைபெறுகிறது.

அந்த வகையில் சிலாங்கூர் மாநில மக்கள் தங்களது கடமையை நிறைவேற்ற சொந்த ஊர்களுக்கு செல்ல நவம்பர் 18 ஆம் தேதி பொது விடுமுறை வழங்கப்படுகிறது என்று மந்திரி பெசார் மந்திரி டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles