வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற இரு படகுகள்-
சுங்கை பூலோ வேட்பாளர் ரமணன் ஏற்பாடு

வெள்ளம் ஏற்படும் பட்சத்தில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இரு படகுகளை சுங்கை பூலோ தொகுதி பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ஆர்.ரமணன் ஏற்பாடு செய்துள்ளார்.

வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கான சில ஏற்பாடுகளை அறிவிக்கவிருக்கிறேன்.

அவை தற்காலிக ஏற்பாடுகள் அல்ல என்பதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும் என்றார் அவர்.

இதனிடையே டத்தோ ரமணன் வெற்றிக்கு கோத்தா டமான்சாரா சிலாங்கூர் இந்தியர் கிராம் தலைவி மகாதேவி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles