கோலாலம்பூர் அக் 31-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலையில் கோர்ட்டு மலை பிள்ளையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிவ ஸ்ரீ சிவக்குமார் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு பூசையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.