No Dap – No Anwar
இனியும் தேவையில்லை!
அம்னோ தலைவர் அறிவிப்பு

No Dap No Anwar என்ற பிரச்சாரம் இனியும் தேவையில்லை.அது பொதுத் தேர்தலுக்கு முன் கொண்டிருந்தது.

இனியும் அது தேவையில்லை என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.

நாட்டின் நலன் கருதி பக்கத்தான் ஹரப்பானுக்கு தேசிய முன்னணி முழு ஒத்துழைப்பு கொடுக்க முன் வந்துள்ளது.

பேராக் – பகாங் மாநிலத்தில் இவ்விரு கட்சிகளும் இணைந்து ஆட்சியை அமைத்து இருப்பது அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles