
சியோல், டிச 8-
அவசரநிலை அறிவித்த விவகாரத்தில் நாட்டு மக்களிடம் தென் கொரிய அதிபர் யூன் சுக்-இயோல் பகிரங்க மன்னிப்பு கோரினார்.
வடகொரியாவுடன் சேர்ந்து நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சியினர் சதித் திட்டம் தீட்டுவதாக கூறியிருந்தார். அதிபர் அறிவித்த அவசரநிலைக்கு எதிராக தென்கொரிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
தென்கொரிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் வெற்றி பெற்ற நிலையில் அவசரநிலை கைவிடப்பட்டது

