
கோலாலம்பூர்: மக்களுக்கான நற்செய்தியை பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை காலை 10.30 மணிக்கு அறிவிப்பார் என தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் உறுதிப்படுத்தினார்.
நாட்டு மக்களுக்கான பாராட்டு என்ற அடிப்படையில் பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார். ஆக நாளை காலை வரை காத்திருக்க வேண்டும் என ஃபஹ்மி தனது முகநூலில் கூறினார்.

