
பேரா மாநிலத்தில் இந்திய கிராமங்களை எதிர்நோக்கும் அடிப்படை தேவைகளை நிறைவு செய்ய மாநில அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும் மாநில இந்திய விவகாரங்களுக்கான தலைவருமான அ. சிவநேசன் கூறினார்.
ஒரு காலத்தில் தோட்டங்கள் துண்டாடல் நடைபெற்றபோது பல தோட்டங்கள் கிராமங்களாக உருமாறியது. அந்த இந்திய கிராமங்கள போதிய அடிப்படை வசதிகள் இல்லா நில தொடர்ந்து இருந்து வருகிறது.
பேரா மாநிலத்தில கிராமங்களாக அங்கிகரிகப்பட்ட ஏழு கிராமங்களில் முறையான அடிப்படை தேவைகள் குறிப்பான கால்வாய் , சாலை போன்ற தேவைகள மற்றும் அந்த வீடுகளில் நிலப்பட்டா இன்றி இருந்து வருகின்றனர்.
அந்த கிரமங்களில் சில வற்றிருக்கு தந்தை அரசியல் தலைவர்களின் வழி சாலை , கால்வாய்கள் அமைத்துக்கொடுக்கப்பட்டது .
இருந்தபோது அந்த கிராமங்கள் தொடர்ந்து எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான ஊராட்சி துறை அமைச்சு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை செய்துள்ள தகவலையும் தெரிவித்தார்.
அந்த கிராமங்களில் உள்ள வீடுகளை முறையே சீரமைப்பது உட்பட பல நடவடிக்களை நில அலுவலகம் ஆகியவைகள நடவடிக்கையில் இறங்கும் என்றார்.

