
புத்ரா ஜெயா, ஜூலை 23-
செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசியத் தினத்தை முன்னிட்டு அதற்கு முதல் நாள் செப்டம்பர் 15ஆம் தேதி சிறப்பு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று அறிவித்தார்.
இன்று நாட்டு மக்களுக்கு பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட போது பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதை மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
ேலும் டோல் கட்டணம் உயர்த்தப்படாது. பத்து நெடுஞ்சாலையில் தரம் உயர்த்தப்படும் என்றார் அவர்

