
சொஸ்மா சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்தவர்கள் இன்று அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சொஸ்மா கைதிகளை விடுதலை செய்ய கோரி ஏன் இந்த அமைச்சர்கள் போராட முன் வரவில்லை என்று மலேசிய தமிழர் குரல் இயக்கத்தின் அமைப்பாளர் டேவிட் மார்ஷல் கேள்வியை எழுப்பியுள்ளார்.

