
தேசிய தலைமை கணக்காய்வாளர் தாக்கல் செய்த அறிக்கையில் காணப்படும் குறைகளைச் சரி செய்திருந்தால் 500 முதல் 600 கோடி வெள்ளி வரை காப்பாற்றியிருக்க முடியும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தலைமைக் கணக்காய்வாளரின் 2021 ஆம் ஆண்டிற்கான அமைச்சரவை ஆய்வு செய்த போது பல தவறுகள் திரும்பத் திரும்ப புரிய பட்டுள்ளது தெரிய வந்ததாக “நாகரீக மலேசியாவை உருவாக்குதல்“ கோட்பாட்டை முன்வைத்து உரையாற்றிய போது அவர் கூறினார்.

