
மலேசியாவின் பழம்பெரும் எழுத்தாளர் நா.ஆ.செங்குட்டுவன் இன்று விடியற்காலை 2 மணி முதல் 2.30 மணிக்குள் தமது 79ஆவது வயதில் அமரத்துவம் அடைந்தார். அன்னாரது நல்லுடல் நாளை நண்பகல் 12.00 மணி முதல் 1 00 மணிக்குள் எண்: 20, ஜாலான் செத்தியா டூத்தா,யு13/23z,செத்தியா எக்கோ பார்க் 40170 ஷா ஆலம், சிலாங்கூர் என்னும் முகவரியிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு செராஸ் மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அவரது மகள் உமாதேவி தெரிவித்துக் கொள்கிறார்

