நில உரிமம் தொடர்பான சிக்கலை எதிர்கொள்ளும் ஸ்ரீ மகா மாரியம்மன், சிலாங்கூர் Dredging (Dengkil)ஆலயத்துடன் சந்திப்பு

தேசிய தலைவர் (மலேசிய இந்து சங்கம்), ஆலயப் பிரிவு (சிலாங்கூர்), ஆலய நிர்வாகம் மற்றும் பொதுமக்கள்

கடந்த சில தினங்களாக சமூக மற்றும் செய்தி ஊடகங்களில் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்து வரும் ஸ்ரீ மகா மாரியம்மன், சிலாங்கூர் Dredging (Dengkil) ஆலயத்தின் நில உரிமம் தொடர்பான சிக்கலை கேட்டறிந்து, அதற்கான தீர்வு வழிகளை ஆராயும் நோக்கில் மலேசிய இந்து சங்கம் மற்றும் ஆலய நிர்வாகம் இடையே ஒரு சந்திப்பு நடைபெற்றது.

ம.இ.ச., சிலாங்கூர் மாநிலப் பேரவை, இவ்விவகாரத்தை உடனடியாக சிலாங்கூர் மாநில முதலமைச்சர் மற்றும் சிலாங்கூர் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு திரு. பாப்பாராய்டு அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று, சுமுகமான தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளும்.

நன்றி.

ர. அழகேந்திரா
ஆலயப் பிரிவு
மலேசிய இந்து சங்கம்
சிலாங்கூர் மாநிலப் பேரவை

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles