
காஜாங், ஜன 15-
புதிய நம்பிக்கையும் புதிய தொடக்கமும் தரும் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு, இந்த பண்டிகை உங்கள் வாழ்க்கையில் வெற்றியும், அமைதியும், செழிப்பையும் நிறைந்து பொங்கச் செய்யட்டும். ஒற்றுமையையும் சமூக நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் இந்த பொங்கல், அனைவருக்கும் அருளும் நல்வாழ்வையும் கொண்டு வர வேண்டுகிறேன்.
அனைவருக்கும் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள். மேலும் தைப்பொங்கல் தமிழர் திருநாள் நமது அடையாளமாகும்!
இராமச்சந்திரன் அர்ஜூனன்
காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர்

