
லண்டன்,மே 8-
வரும் மே 31 ஆம் தேதி நடைபெறும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தின் அர்செனல் கிளப்பை எதிர்த்து பிரான்ஸின் பிஎஸ்ஜி கிளப் மோதுகிறது.
இருபது ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிண்ண கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்திற்கு அர்செனல் தேர்வு பெற்றுள்ளது.
இம்முறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்று சாதனை படைக்க முடியும் என்று அர்செனல் நிர்வாகி ஆர்டேட்டா நம்பிக்கை தெரிவித்தார்.

