
சென்னை மே 8-
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துக்கு இரு கம்யூனிஸ்டு கட்சிகளும் தங்களது ஆதரவு கடிதங்களை அளித்துள்ளன.
இதையடுத்து, தவெகவின் பலம் 117 உயர்ந்துள்ளது.
ஆளுநர் ஆட்சி நடைபெறுவதை தவிர்க்கவே தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளோம்.
..நாங்கள் தவெகவுக்கு ஆதரவு மட்டுமே அளித்துள்ளோம். கூட்டணி வைத்துக்கொள்ளவில்லை.
மக்கள் தவெகவுக்கு பெரும்பான்மை அளித்துள்ளன. அந்தத் தீர்ப்பை நாங்கள் வழிமொழிந்துள்ளோம்.
மக்கள் பிரச்சனைகளுக்காக திமுக உடன் சேர்ந்து பயணிப்போம் என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

