

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் ஏற்பாட்டில் வரும் ஞாயிற்றுக்கிழமை தாசேக் பண்டான் பெர்டானா அம்பாங்கில் மாபெரும் மீன் பிடிக்கும் போட்டி நடைபெறுகிறது.
சுமார் ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் வெற்றியாளர் களுக்கு 17,000 வெள்ளி ரொக்கப் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது.
அதிக எடையுள்ள மீனை பிடித்து முதல் பரிசை வெல்பவருக்கு 5,000 வெள்ளி வழங்கப்படும்.
போட்டியில் பங்கு கொள்ள ஆர்வமாக உள்ளவர்கள் 013-3370961 ,018-3184932, 012-2846811 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்

