மாணவன் தவநேசனுக்கு மடிக்கணினியை அன்பளிப்பு செய்தார் அமைச்சர் சிவகுமார்

கோலாலம்பூர் செப் 22-
பாங்கி யுனைடெட் கல்லூரியில் அறிவியல் கணினி துறையில் பயன்று வரும் மாணவன் தவநேசன் பிள்ளை கணேசனுக்கு மனித வள அமைச்சர் வ சிவகுமார் மடிக்கணினியை வழங்கி உதவி புரிந்துள்ளார்.

மாணவன் தவநேசனின் கல்வி சிறப்பாக அமைய வகையில் அமைச்சர் சிவகுமார் இந்த மடிக்கணினியை அன்பளிப்பு செய்துள்ளார்.

தக்க நேரத்தில் தமக்கு உதவி புரிந்த அமைச்சர் சிவகுமாருக்கு மாணவன் தவநேசன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles