மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் செப். 26 இல் ஜொகூர் மாநிலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு!

புத்ரா ஜெயா செப் 22-
மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி ஜொகூர் மாநிலத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்வு மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மக்களின் குறைகளை நேரில் கேட்டறிகிறார்

மேலும் இந்த நிகழ்வில் மடானி மலேசியாவின்
வேலை வாய்ப்பு, சொக்சோவின் சமூகப் பாதுகாப்பு, தொழிலாளர் பாதுகாப்பு, தொழில் திறன் கல்வி பயிற்சி மற்றும் பல்வேறு தகவல்களை பொதுமக்கள் நேரில் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

🗓️ 26 September 2023 (Selasa)
⏰ 9.00 pagi – 4.00 petang
📍Persada Johor International Convention Centre Johor Bahru, Johor என்ற இடத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles