அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்து கொண்டு சிங்கப்பூர் புறப்பட்டார் மொனோக்கோ இளவரசர் ஆல்பர்ட்

கோலாலம்பூர் நவ 30-
மலேசியாவுக்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டிருந்த மொனோக்கோ இளவரசர் ஆல்பர்ட் இன்று மாலையில் சிங்கப்பூர் புறப்பட்டார்.

சிப்பாங் klia அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து நாடு திரும்பிய இளவரசர் ஆல்பர்ட்டை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் வழி அனுப்பி வைத்தார்.

இவரின் வருகையால் மலேசிய மற்றும் மொனோக்கோ இடையிலான இருவழி உறவுகள் மேலும் வலுப்படுத்தி உள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles