
ஈப்போ,;பிப் 12-
பேராக் மாநிலத்தில் உள்ள செங்காட் கூரிங் ஸ்ரீ சிவ முனீஸ்வரர் ஆலயத்திற்கு பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் அ. சிவநேசன் 50,000 வெள்ளி வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
பேராக் மாநிலத்தில் உள்ள பல இந்து ஆலயங்களுக்கு மாநில அரசு மூலம் வழக்கறிஞர் சிவநேசன் மானியம் பெற்று தந்து சிறந்த முறையில் சேவையாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

